STORYMIRROR

Sirpika Sibi

Romance

4  

Sirpika Sibi

Romance

அக்கா

அக்கா

1 min
334

ஆயிரம் உறவுகள்

நமக்கிடையே வந்தாலும்..

நமக்கிடையே ஆயிரம்

சோகங்கள்.. சண்டைகள்..

கண்ணீர்கள்.. வலிகள்..

வந்தாலும்..! அக்கா என்ற

பந்தம் மாறாது  

நான் வாடியபோது எனக்கு

தைரியம் கொடுத்தும்..

நான் துவண்ட போது

என்னை தூக்கி பிடித்தும்..

என்றும் என்னுடன் இருக்கும்

என் அன்பு அக்கா  

உன் முகத்தில் புன்னகையையும்

உன் வாழ்வில் மகிழ்ச்சியையும்

உன் மனதில் நிம்மதியையும்

எப்போதும் நான் காண வேண்டும்

என் உயிராக இருக்கும் அக்காவுக்கு ..

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா..


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

More tamil story from Sirpika Sibi

அக்கா

அக்கா

1 min படிக்க

Similar tamil story from Romance