என் இதய காதலி
என் இதய காதலி


நான் சொல்வது கதை அல்ல ௨ண்மை என்னுடை முதல் காதல் ஆறாம் வகுப்பு படிக்கும் போது வந்த சின்ன வயசு காதல் அவளுக்கும் என்ன ரொம்ப பிடிக்கும் பத்தாம் வகுப்பு வரை வாழ்க்கை சொர்க்கம் போல் காதல் என் இதயம் ௨ருக இனிமையாக இருந்தது இன்றும் ஆவலுடன் மனதில் வாழ்கிறேன் நான் இறக்கும் வரை என் இதய காதலி
இந்த வாய்ப்பை வழங்கிய ஐசிஐசிஐ வங்கிக்கு என் மனமார்ந்த நன்றி