உன்னை நினைத்து
உன்னை நினைத்து
எத்தனை நாள்,
உன்னை நினைத்து,
தவித்தாலும்,
வெளியில் என்னால்,
வெளிப்படுத்த இயலவில்லை....
அதை புரிந்துக் கொள்ளவும்,
நீ தயாராக இல்லை.....
இவ்வாறே பிரிவை நோக்கி,
சென்று கொண்டிருக்கிறது,
நம் காதல்......
