STORYMIRROR

Megath Thenral

Drama Inspirational Others

4  

Megath Thenral

Drama Inspirational Others

நிருபணம்

நிருபணம்

1 min
273

ஒவ்வொரு முறையும் மற்றவர்களிடம்,


நம்மை நிருபிக்க நேர்ந்தால்,


அதைவிட பெரிய அவமானம் 


வேறு எதுவும் இல்லை,


உன்னை அப்படியே ஏற்பவர்களிடம்,


உனது உறவினை வளர்த்துக் கொள்.....


வாழ்க்கை இனிமையானதாக மாறும்......


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Drama