Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Lakshmi Renjith

Drama Action Others

4.0  

Lakshmi Renjith

Drama Action Others

முகமூடி

முகமூடி

1 min
172


என்றும் மாறாத முகத்தில் மாறும் முகமூடிகள்


மனதில் துன்பத்தை வைத்துக்கொண்டு,

முகத்தில் மகிழ்ச்சியை காட்டும் முகமூடி, 


மனதில் வஞ்சத்தை வைத்துக்கொண்டு, 

முகத்தில் பாசத்தை காட்டும் முகமூடி,


இன்னும் பல பல.....


ஓ மனிதா அப்போ எப்பொழுதுதான் உன் உண்மையான முகத்தை காண்பது?



Rate this content
Log in

Similar tamil poem from Drama