STORYMIRROR

Lakshmi Renjith

Drama Romance Others

4  

Lakshmi Renjith

Drama Romance Others

காதல்

காதல்

1 min
310

இந்த நூற்றாண்டின் காதல் பலவகைப் படும்....


சொன்ன காதல்,

சொல்லாத காதல்,

பார்த்த காதல்,

பார்க்காத காதல்,

காமத்து காதல்,

குழந்தை காதல்,

தெரிந்த காதல்,

தெரியாத காதல்,

கணினி காதல்,

கடிதக் காதல்,

ஒரு தலை காதல்,

இன்னும் பற்பல....


ஆனால் எல்லாவற்றையும் விட இரு மனமும் ஒருமித்த காதலே வாழ்க்கையில் வெற்றி பெறும்.



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Drama