காதல் என்பது இயல்பு
காதல் என்பது இயல்பு


சந்திரனின் வெள்ளி கதிர்கள் ஓடையில் பிரதிபலிக்க,
ஊதா மையை மெலிதாக தீட்டிக் கொல்லமுடிவு செய்ததோ வானம்...
இயற்கையின் கை வன்னத்தால் இந்த தரிசுக் காட்சி கூட பேரழகு.
பனி துளிகள் போர்த்திய பாறைகள் ஆங்காங்கே தூங்கிக்கொண்டு இருக்க,
மௌனமாய் வருடி செல்ல முடிவு செய்ததோ பூங்காற்று...
நிலவின் தெய்வீக ஒளியும், மேலே உள்ள விண்மீன்கலும், கனிவாய் மின்னுவது இயற்கையின் அன்பால்.
காற்று, மழை, அலை, இன்னும் எத்தனை உள்ளன இவ்வுலகில் ரசிக்க?