STORYMIRROR

Hemadevi Mani

Drama Romance

3  

Hemadevi Mani

Drama Romance

என்னவன் அவன்

என்னவன் அவன்

1 min
198

ஒரு அப்பாவியான முகத்தோற்றம்; அவன் கண்களில் குறும்புத்தனம்!

அவன் வெட்கப்படும் அழகில், சில நேரங்களில் நானும் அவனுள் தொலைகிறேன்!

தோழியே, நீ என் கருவிழிகளை உற்று பார்த்தால், அவன் பார்வைக்குள் வருவான்! 


Rate this content
Log in

Similar tamil poem from Drama