STORYMIRROR

நிலவின் தோழி கனி

Abstract Romance Inspirational

3  

நிலவின் தோழி கனி

Abstract Romance Inspirational

என் தங்க மீனே

என் தங்க மீனே

1 min
207

உன் மீன் விழி...

கண்களில்...

வசிய மையை தீட்டி

எனை மயக்கியவளே...


தங்க மீன்களை

போல ஜொலிக்கும்

என் இனிய இம்சையே...


உன் குறும்பு தனத்தில்

என்னை கிறுக்கனாய்

மாற்றும் என்னவளே...


என்றும் உன்னுடையவனாக நான்....



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract