Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Megath Thenral

Drama Inspirational Others

3  

Megath Thenral

Drama Inspirational Others

அம்மா

அம்மா

1 min
235



நான் கண்ட முதல் அன்பு, 

நான் கண்ட முதல் நேசம், 

நான் கண்ட முதல் காதல், 

நான் கண்ட முதல் அழகு, 

நான் கண்ட முதல் அரவணைப்பு, 

நான் கண்ட முதல் செல்ல கோபம், 

நான் கண்ட முதல் பேச்சாளர், 

நான் கண்ட முதல் அன்பான புன்னகை,

முதன் முதலில் என் அம்மாவிடமே நான் கண்டேன்.... 


Rate this content
Log in

Similar tamil poem from Drama