Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

#Non-Stop November : FanFiction Edition

SEE WINNERS

Share with friends

அது பாட்ஷா ரஜினி ஆக இருக்கட்டும் அல்லது இந்தியன் கமலஹாசன் ஆக இருக்கட்டும், பொன்னியின் செல்வன் நாயகன் வந்தியதேவன் என்று... இன்று வரை நம் மனதில் இன்னும் எங்கோ வாழ்ந்துகொண்டு இருக்கும் பாதிரங்கள் பல.


எடுத்துக்கட்டாக: எந்திரனில் சிட்டி ரோபோவிற்கு சிகப்பு சிப் பொருதாமல் இருந்திருந்தால், ரமணா விஜயகாந்த் ஊழலை கண்டுகொள்ளாமல்

இருந்திருந்தால். அவர்கள் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்?

 பிரபலமான கதாபாத்திரங்களை உள்ளடக்கிய பல புதிய கதைகளை எழுத்தாளர்கள் உருவாக்குகிறார்கள். அதில் உங்கள் அபிமான நாயகர்களின் புனைக்கதைகளை உருவாக்குவதின் மூலம் உங்கள் படைப்பாற்றலை ஆராய நீங்கள் தயாரா?

புதிய திருப்பங்கள், நீங்கள் எப்போதும் கனவு கண்ட கதை முடிவுகள், உங்களுக்கு பிடித்த ஹீரோக்களின் புதிய குணங்கள், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கதாபாத்திரங்களை கலத்தல் மற்றும் அவை சம்பந்தப்பட்ட ஒரு புதிய கதை எழுதுதல் மற்றும் பல என்று ஒரு சுவாரசியமான போட்டியாகும் இந்த இடை விடா நவம்பர். 

ஸ்டோரி மிரர் அனைத்து ரசிகர்களையும் "இடைவிடாத நவம்பர்: ஃபேன்ஃபிக்க்ஷன் பதிப்பு" போட்டியின் ஒரு பகுதியாக, அவர்களின் கற்பனையை கட்டவிழ்த்து, தங்களுக்கு பிடித்த கதாபாத்திரத்தின் ரசிகர் புனைகதையை உருவாக்க அழைக்கிறது.

இதை எப்படி செய்ய வேண்டும்?

ஒரு ஃபேன்ஃபிக்ஷன் போட்டியில், நீங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கதை, உலகம் அல்லது ஒரு திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், புத்தகங்கள் போன்றவற்றில் மைய்ய புள்ளியாக உள்ள கதாபாத்திரத்தின் இயல்பை மாற்ற வேண்டும், அவற்றை உங்கள் சொந்த கதையில் நெசவு செய்ய வேண்டும்.

உங்கள் சந்தேகங்களுக்கு இங்கே பதில் கிடைக்கும் - https://forum.storymirror.com/topic/10985/non-stop-november-2020 


விதிகள்:

1. எல்லா தலைப்புகளும் மேலே உள்ள படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. தேதி வாரியாக கருப்பொருளைப் பின்பற்றவும்.

2. கதைகள் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை என்பதையும், அசல்/உண்மை கதைக்களத்தைப் போலவே இல்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

3. கதையின் வகைக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை.

4. உள்ளடக்கத்தை போட்டி இணைப்பு (லிங்க்)மூலம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.

5. மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது கடினமான நகலாகவோ (hard copy)அல்லது போட்டி இணைப்பைப் பயன்படுத்தால் சமர்ப்பிக்கப்பட்ட எந்தவொரு சமர்ப்பிப்பும் நுழைவதற்கு தகுதி பெறாது.

6. பங்கேற்பாளர்கள் தங்கள் அசல் படைப்புகளை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.

7. நீங்கள் சமர்ப்பிக்கும் உள்ளடக்கத்தின் எண்ணிக்கையில் வரம்பு இல்லை

8. கட்டுரைகள் சமர்ப்பிக்க அனுமதிக்கப்படாது.

9. பங்கேற்பு கட்டணம் இல்லை.

10. போட்டியில் வெளியிடப்பட்ட அனைத்து சமர்ப்பிப்புகளிலும் தலையங்க மதிப்பெண்கள் மற்றும் வாசகர்களின் ஈடுபாடு (விருப்பங்கள், பார்வைகள், கருத்துகள், மதிப்பீடுகள் போன்றவை) அடிப்படையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார். மேலும், வெற்றியாளர் அனைத்து தலைப்புகளிலும் எழுதியிருக்க வேண்டும்.

11. பங்கேற்பாளர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு கதையாவது கொடுத்த தலைப்பில் எழுத வேண்டும். அதுவே வெற்றிக்கான தகுதியாகும்.

12. ஸ்டோரி மிரரின் முடிவு இறுதியானது மற்றும் இது பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் கட்டுப்படும்.


பரிசுகள்:

1. ஒவ்வொரு மொழியிலும் சிறந்த வெற்றியாளர்களுக்கு, அவரது அல்லது அவளது புத்தகத்தை வெளியிட ஸ்டோரி மிரருடன் புத்தக வெளியீட்டு ஒப்பந்தமும் கிடைக்கும்.

2. ஒவ்வொரு மொழியிலும் போட்டியின் சிறந்த வெற்றியாளர்களுக்கு ஸ்டோரி மிரர் கோப்பை பரிசாக வழங்கப்படும். 

3. 30 தலைப்புகளுக்கும் தினசரி அடிப்படையில் எழுதும் அனைத்து பங்கேற்பாளர்களும் ஸ்டோரி மிரர் கடையில் புத்தகங்களை வாங்க ரூ .200 / - மதிப்புள்ள ஸ்டோரி மிரர் வவுச்சரைப் பெறுவார்கள்.

4. 15-29 தலைப்புகள் வரை எழுதும் அனைத்து பங்கேற்பாளர்களும் புத்தகங்களை வாங்க ரூ .100 / - மதிப்புள்ள ஸ்டோரி மிரர் வவுச்சரைப் பெறுவார்கள்.

5. ஒவ்வொரு மொழியிலும் சில சிறந்த கதை இயற்றியவர்களுக்கு இலவச புத்தகம் வழங்கப்படும்.

6. அனைத்து பங்கேற்பாளர்களும் பங்கேற்பு மின் சான்றிதழைப் பெறுவார்கள்.

7. தொடர்ச்சியாக 15 நாட்கள் முடிப்பவர்களுக்கு "இலக்கிய அரை மராத்தான்" சான்றிதழ் கிடைக்கும்.

8. தொடர்ச்சியாக 30 நாட்கள் பூர்த்தி செய்தவர்களுக்கு "இலக்கிய முழு மராத்தான்" சான்றிதழ் கிடைக்கும். 


தகுதி:

சமர்ப்பிக்கும் காலம்: நவம்பர் 01, 2020 முதல் டிசம்பர் 02, 2020 வரை

முடிவு: டிசம்பர் 2020

தொடர்புக்கு:

மின்னஞ்சல்: neha@storymirror.com

தொலைபேசி எண்: +91 9372458287


Trending content
28 318