Love
Love


டாம் அண்ட் ஜெர்ரி
ஏழு நிமிட காமிக்.
ரெண்டு கேரக்டர்ஸ் .
இதில்Tom cat.
பின்னால் Jerry rat போகும்பின்னாலேயே. போய்க் கொண்டிருக்கும் எலியைப் பிடிக்க வலை விரித்து இருக்கும்.
ஆனால் ஜெர்ரி எப்போதுமே மாட்டாது.
Tom தான் மாட்டி தத்தளிக்கும் .
டாம் ஜெர்ரி அடிமை. தின்பதற்கு
இல்லை.
எதிரிக்கு தொல்லை, துன்பம், தரணம் காயப் படுத்தும் எண்ணம் மட்டும்.
தான். விடாமல் துரத்தும்.
படாதபாடு படுத்தும்.
ஜெர்ரி புத்திசாலியானது.
அதிர்ஷ்டமானது ,திறமைசாலி. எப்போதுமேஇரண்டும் எதிரி கிடையாது. சில நேரங்களில் நட்பாக செயல்படும். ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வர்.
உதவி செய்து கொள்ளும்.
ஜெர்ரிஒருமுறை குண்டடிபட்ட தாக நினைத்து first-aid பாக்ஸுடன் உதவிசெய்யும் Tom. கேலிச்சித்திரம். .அனைவரையும் மகிழ்விக்க கூடியது.
If you love and Help each other it will be easier for you.
எதிரியான போது சதா துன்பம் மட்டுமே. நட்பான போது லாபம் இரண்டு பேருக்குமே. ஒரே நோக்கம் இருக்கும். போது. இணக்கமாக செயல்பட்டால் காரியம் எளிதாக முடியும் அண்ட் ஹெல்ப்