ஆன்லைனில் தமிழ் !
ஆன்லைனில் தமிழ் !


இப்போது வந்து விட்டது ... ஆன்லைனில் தமிழ் !!!
தமிழ் ஒரு இனிமையான மொழி என்று கூறினால் அது மிகை ஆகாது.
இந்த புத்தகம் மூலம் ஆக நான் தமிழ் பயிற்சி அளிக்க போகிறேன் !!!
என்னுடன் சேர்ந்து தமிழ் கற்று கொள்ளுங்கள் !
தமிழில் மொத்தம் எழுத்துக்கள் ==> 247
அதில் :-
உயிர் எழுத்துகள் - 12
மெய் எழுத்துகள் - 18
உயிர் மெய் எழுத்துகள் - 27
ஆய்த எழுத்து - 1