STORYMIRROR

KANNAN NATRAJAN

Abstract

4  

KANNAN NATRAJAN

Abstract

உலக மாதா

உலக மாதா

1 min
23.8K

உலக மனிதர்களின்

முகம் மூடிய கயமை

உண்மை கண்டு

உனது மதிமுகத்தை

முகமூடியால் மறைத்தாயோ!

பல மதங்கள் இருந்தாலும்

ஒரு தாயாய் நீ

உலக மக்களை

அரவணைக்க உலகமக்கள்

கயமை அகற்றி

வரும்நாளே முகமூடி

அகற்றும் நன்நாளாம்

என்று புவிதனில்

உரக்க தாயே நீயும்

இயம்பிடுவாய்!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract