STORYMIRROR

Hemalatha P

Inspirational

4  

Hemalatha P

Inspirational

நம் நிலை

நம் நிலை

1 min
257

குனிந்து வாழ்ந்தால் அடிமை

நிமிர்ந்து வாழ்ந்தால் ஆனவம்

உழைத்து வாழ்ந்தால் அலட்சியம்

அடுத்தவர்களின் உழைப்பை பரித்து வாழ்ந்தால் நல்லவன்

பாவம் பார்த்து வாழ்ந்தால் தீமை

நேரம் பார்த்து வாழ்ந்தால் பகைமை

எப்படி தான் வாழ்வது?

இந்த உலகத்தோடு?

இந்த உறவுகளோடு?



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational