இழப்பு
இழப்பு


சில இழப்புகள் சில புரிதல்களை விட்டுச்செல்லும்.......
..
சில இழப்புகள்...சில பார்வைகளை மாற்றிச்செல்லும்...
சில இழப்புகள் ..கற்காத கற்றல்களை நடத்திச் செல்லும்...
சில இழப்புகள்...சில கோணங்களை மாற்றிச் செல்லும்...
சில இழப்புகள்..சில நினைவுகளை கிளறி விட்டுச்செல்லும்...
சில இழப்புகள்..சில வெற்றிடங்களை தனதாக மட்டுமே விட்டுச்செல்லும்..
சில இழப்புகள்.. ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கவிட்டுச்செல்லும்...