STORYMIRROR

Megath Thenral

Drama Tragedy Fantasy

3  

Megath Thenral

Drama Tragedy Fantasy

எதிர்பார்க்கும் காதல்....

எதிர்பார்க்கும் காதல்....

1 min
11

எந்தன் வாழ்க்கையில் திடீரென நுழைந்து,


எல்லையில்லா காதலை தருவாய் என நினைக்கையிலே, 


ஆனால் அதெல்லாம் பொய் என்று, 


என்னை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகி கொண்டிருக்கிறாய்,


என்னை புரிந்து கொள்ளாமல்...... 


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Drama