அனுபவாண்டு 2020
அனுபவாண்டு 2020
அனுபவம் பல உண்டு
அது ஒவ்வொன்றும் ஒரு விதம்,
அதில் சோதனைகள் பல உண்டு
அது ஒவ்வொன்றும் ஓரு விதம்
வருடங்கள் பல உண்டு
அதில் இந்த ஆண்டு-2020
ஒரு விதம்
அனுபவம் பல உண்டு
அது ஒவ்வொன்றும் ஒரு விதம்,
அதில் சோதனைகள் பல உண்டு
அது ஒவ்வொன்றும் ஓரு விதம்
வருடங்கள் பல உண்டு
அதில் இந்த ஆண்டு-2020
ஒரு விதம்