Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Megath Thenral

Drama Romance Fantasy

4  

Megath Thenral

Drama Romance Fantasy

அன்பு

அன்பு

1 min
191


சொற்களில் அடங்காது, 


என் அன்பு,


அதை புரிந்துக் கொள்ள தான்,


உன்னால் முடியாது,


அதை தெரிந்துக் கொள்ள தான்,


தவிக்கிறது என் மனது,


அதை உணர்ந்து கொள்ள தான்,


மறுக்கிறது இதயம்,


நீ உணரும் வரை, 


உன்னை தொடர்ந்துக் கொண்டே இருக்கும், 


என் நினைவுகள்...... 


Rate this content
Log in

Similar tamil poem from Drama