தீபாவளி
தீபாவளி
தீபாவளி என்றாலே,
மனம் துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விடுகிறது,
வகை வகையான இனிப்புகள், காரங்கள் செய்விக்கும் பண்டிகை,
குழந்தைகள் எல்லாம் தத்தமது நண்பர்களுடன் வான வேடிக்கைக்களை வெடித்து மகிழ்வார்கள்,
அந்த சத்தங்கள் எல்லாம் ரொம்ப அழகாக தோன்றும் அந்நாட்களில்,
இவ்வாறாகவே கடந்தது குழந்தை பருவ நாட்கள்...
