நட்பு
நட்பு
நட்பில் பிரிவுகள் இருக்கலாம்,
என்றும் தவறான புரிதல்கள் இருப்பதில்லை,
அப்படி இருந்தால் அந்த நட்பு என்றும் உண்மையானதாக இருப்பதில்லை,
உன்னிடம் இப்பொழுதெல்லாம்,
பேசிக் கொள்வதில்லை என்றாலும்,
உந்தன் நினைவுகள் அவ்வப்போது,
வந்து போகத்தான் செய்கிறது....
நாம் கடந்த நாட்களின் இனிமையாக.....
