Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Tamizh muhil Prakasam

Abstract Fantasy

3  

Tamizh muhil Prakasam

Abstract Fantasy

மின்னல் போட்ட வண்ணக் கோலம்

மின்னல் போட்ட வண்ணக் கோலம்

1 min
11.9K


வான வீதியில்

மேகமெல்லாம்

மூடிக் கொண்ட

கருக்கல் பொழுதினிலே

மழையுமே தான்

வாசல் தெளிக்க

வெண் இழைகளால்

மின்னலும் தான்

கோலமிட -

பளிச்சென்றே மிளிர்கிறதே

வான வீதியே!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract