சங்கிலித்தொடர்
சங்கிலித்தொடர்
மகிழ்ச்சியுடன் என் குழந்தையைக் கையில் ஏந்தினேன்.
தாத்தா தொட நினைத்த பாதையில் என் அப்பா நடந்தார்;
அப்பா காணத் தவித்த கலெக்டர் கனவை நான் நனவாக்கினேன்.
நான் எட்ட நினைத்த மருத்துவக் கனவை என் மகன் சுமப்பானா?
நம் கனவுகளை அடுத்தவர் மீது திணிக்கும் இந்தச் சங்கிலித் தொடர் எப்போதுதான் விலகும்?
