STORYMIRROR

Manimegalai Dinakaran

Drama Classics Inspirational

4.0  

Manimegalai Dinakaran

Drama Classics Inspirational

அம்மாவின் சாப்பாடு

அம்மாவின் சாப்பாடு

1 min
41

அம்மாவின் காலைப் பொழுதின் மெதுவான தொடக்கம்,
 சமையலறையில் எழும் புது வாசனை!
 காத்திருந்தது அப்பாவும் நானும், வேப்பமரத்துக் காக்கையும், மற்றும் தெருவோர நாயுமாய்,
அனைவரும் அன்பின் பசியோடு!


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Drama