ஆட்டிப் படைக்கும் அசுர சக்தி
ஆட்டிப் படைக்கும் அசுர சக்தி
பள்ளி கல்லூரி அலுவலகங்கள் என அனைத்துமே மூடிக் கிடக்க தெருவெலாம் வெறிச்சோட
மக்களெலாம் அச்சத்தின் பிடியில்
வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட
இயற்கையோ செயற்கையோ
மனித சக்திக்கு மிதமிஞ்சிய சக்தியாய்
ஆட்டிப் படைக்கிறது
கண்ணுக்கே புலப்படா
கொரோனா எனும் அசுர சக்தி !