Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

StoryMirror Feed

Classics Inspirational Others

2  

StoryMirror Feed

Classics Inspirational Others

ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ

ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ

1 min
260


இதற்கு பாரதிய விடுத்து வேறு ஒருவனை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை!

வீரம் இருக்கும் இடத்தில்தான் இப்படி ஒரு காதல் தோன்றமுடியும்!

தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி! - பெண்கள்

 திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்;

 வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும் - இந்த

 மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்;

 வல்லி யிடையினையும் மார்பி ரண்டையும் - துணி

 மறைத்தத னாலழகு மறைந்த தில்லை;

 சொல்லித் தெரிவ தில்லை, மன்மதக்கலை - முகச் 

 சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ? 

 

 ஆரியர் முன்னெறிகள் மேன்மை யென்கிறாய் - பண்டை

 ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ?

 ஓரிரு முறைகண்டு பழகிய பின் - வெறும்

 ஒப்புக்குக் காட்டுவதிந் நாண மென்னடீ?

 யாரிருந் தென்னை யிங்கு தடுத்திடுவார்? - வலு

 வாக முகத்திரையை அகற்றி விட்டால்?

 காரிய மில்லையடி வீண்ப சப்பிலே - கனி

 கண்டவன் தோலுரிக்கக் காத்தி ருப்பேனோ?



Rate this content
Log in