இல்லத்தரசி. நித்யஸ்ரீ என்ற பெயரில் எழுத்து.காம் மில் கவிதைகள் எழுதி எழுத்துலகில் முதல் படி எடுத்து வைத்து தற்போது பிரதிலிபியில் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என எழுதிக் கொண்டிருக்கிறார். இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட கவிதை தொகுப்பு நூல்களில் இணை ஆசிரியராக பங்கு பெற்று கவிதை எழுதியுள்ளார்.... Read more
இல்லத்தரசி. நித்யஸ்ரீ என்ற பெயரில் எழுத்து.காம் மில் கவிதைகள் எழுதி எழுத்துலகில் முதல் படி எடுத்து வைத்து தற்போது பிரதிலிபியில் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என எழுதிக் கொண்டிருக்கிறார். இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட கவிதை தொகுப்பு நூல்களில் இணை ஆசிரியராக பங்கு பெற்று கவிதை எழுதியுள்ளார். ஸ்டோரி மிரரில் இப்பொழுது தான் எழுத தொடங்கியுள்ளார். Read less