தாமோதரன் சாது

Children Stories Tragedy Others

3.9  

தாமோதரன் சாது

Children Stories Tragedy Others

ஒரு தங்க பெட்டி

ஒரு தங்க பெட்டி

1 min
184


சிந்துபாத்

தனது மூன்று வயது மகளை தங்க காகிதத்தை (gift wrapping paper) வீணடித்ததற்காக தண்டித்தார். 

இருந்தபோதிலும் அந்த சிறுமி மறுநாள் காலையில் தனது தந்தையிடம் பரிசை கொண்டுவந்து தன் , அப்பாவிடம் கொடுத்தது அப்பா இது உங்களுக்காக என்று !


முன்னதாக செய்த தவறை எண்ணி வெட்கப்பட்டான் , பின்பு அந்தப் பெட்டியை திறந்து பார்க்கும் போது , காலியாக இருப்பதை கண்டு மிகவும் கோபம் கொண்டான் ! தன் மகளை அழைத்து பரிசு கொடுக்கும் போது உள்ளே ஏதாவது இருக்க வேண்டும் என்று உனக்குத் தெரியாதா ! 


அந்த சிறுமி அழுதுகொண்டே சொன்னாள் ! அப்பா அது காலியாக இல்லை ! அந்தப் பரிசு பெட்டியில் என் முத்தங்களை கொடுத்துள்ளேன் , 'அது உங்களுக்காக அப்பா ' 

அவன் மிகவும் மனமுடைந்து போனான் ! தன் மகளை அணைத்துக் கொண்டு மன்னிப்பு கேட்டான்.


திடீரென்று ஒரு நாள் விபத்தில் குழந்தையின் உயிர் பிரிந்து சென்றது , 

அந்தப் பரிசை தங்க போட்டியில் பல ஆண்டுகளாக வைத்திருந்தார் ! அவர் எப்போதெல்லாம் சோர்வு அடை வாரோ ! அப்போதெல்லாம் கற்பனையாக முத்தத்தை எடுத்துக்கொள்வார் , அதில் வைத்திருந்த குழந்தையின் அன்பை நினைவில் கொள்வார் ..! 

கதையின் கருத்து 

உலகில் மிக அருமையான பரிசு காதல் .


Rate this content
Log in