Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Tamizh muhil Prakasam

Others

4  

Tamizh muhil Prakasam

Others

விக்கல் சொல்லும் நட்பு

விக்கல் சொல்லும் நட்பு

1 min
19


நலமாய் நீ இருக்க

நாளும் நினைத்தே

நம் நட்பின் நினைவுகளில்

மூழ்கிப் போகின்றேன் !

அருகில் நீயுமில்லை -

நினைத்தால் உனக்குமங்கு

விக்கலும் வந்திடுமோ ?

எந்தன் விக்கல்கள் எல்லாம்

உந்தன் நினைவுகளையே சுமந்திட

நினைவுகளில் வளருது நம்

நட்பு விருட்சம் !


Rate this content
Log in