வசந்தம்
வசந்தம்




வசந்தம் வார்த்தையில் மட்டுமல்ல....
ஏழைகளின் வாழ்விலும் வேண்டும்!
ஹோலி வார்த்தையில் மட்டுமல்ல ......
மக்களின் செயல்களிலும் வேண்டும்!
மலர்களின் சுகந்தம்
மலர்களில் மட் டுமல்ல...
மனிதர்களின் மனங்களிலும் வேண்டும்!
வண்ணங்களால் நம் இல்லங்களையும்....
நல் எண்ணங்களால் நம் உள்ளங்களையும் நிரப்புவோம்!
வசந்தத்தை வரவேற்போம்!
வாழ்நாளெல்லாம் வசந்தமாய் அமையச் செய்வோம்!