STORYMIRROR

Uma Subramanian

Others

3  

Uma Subramanian

Others

வாடிவாசல் அல்ல

வாடிவாசல் அல்ல

1 min
153

வீடு தோறும் வாசல்கள் உண்டு! 

ஆனால் அது வாடிவாசல் அல்ல! 

உங்கள் வீரத்தைக் காட்டுவதற்கு!

பெண்கள் ஒன்றும் காளைகளும் அல்ல! அடங்கிப் போவதற்கு....

அதிகாரம் கொண்டு அடக்காதீர்கள்! அதில் அதி காரம் உள்ளதால் உடம்புக்கு ஆகாது! மனதிற்கும் ஒவ்வாது! 

அன்பெனும் சாட்டை கொண்டு வீசுங்கள்! பெண் பம்பரமாய் உங்களுக்காக சுற்றுவாள்!

தென்றலாய் சுகம் தருவாள்!

நாயாய் நன்றியோடு உங்களைச் சுற்றி வருவாள்!


Rate this content
Log in