STORYMIRROR

Delphiya Nancy

Abstract

3  

Delphiya Nancy

Abstract

திருமணக்கோட்டை

திருமணக்கோட்டை

1 min
216


காதல் ❤️ கோட்டையின் கருவறை

வரிசையில் ஆயிரம் பேர் நின்றாலும்

தரிசனம் பெறுபவர்கள் வெகு சிலரே!!!


வரிசையில்

பிரசாததிற்காக பலர்

தரிசனதிற்காக சிலர்!!!



Rate this content
Log in

Similar tamil poem from Abstract