பவரும் டவரும்
பவரும் டவரும்
1 min
230
சேற்றிலே முளைத்த
செந்தாமரை அல்ல!
செங்கல் சுவரிலே முளைத்த
செல்ஃபோன் டவர்!
விஞ்ஞானத்தின் பவர்?
கட்டிடக்கலையின் லவர்?
இடநெரிசலின் உச்சமா?
கண்டுபிடிப்பின் மிச்சமா?
உழவும் தொழிலும் போல்...
பவரும் டவரும் !
இவை இல்லையேல்...
உலகமில்லை! உத்தியோகமில்லை!
