பேசாத மௌனங்கள்
பேசாத மௌனங்கள்

1 min

397
உன்னுடன் பேசாத மௌனங்களும் பார்க்காத தூரமும் என்னை ஏதோ கொஞ்சம் கொஞ்சமாய் கொல்கின்றது..!
அளவுகடந்த காதலை விதைத்துவிட்டேன் இன்று அது பூக்களாய் நிற்கிறது..!
மலரும் மௌனங்கள் அழகாய் தெரிந்தாலும் வாசனை என்றும் மறைவதில்லை இன்றும் ஒற்றை பூவாய் நிற்கிறேன் நான்..!உன்னை காணாமல் துடிக்கின்ற இதயமும் நின்றுவிடும் ஒருநாள்..!