STORYMIRROR

ஜெயஸ்ரீ ராஜசேகர்

Others

4  

ஜெயஸ்ரீ ராஜசேகர்

Others

நெகிழி மாசு

நெகிழி மாசு

1 min
22.8K

மண்ணிற்கும்!

விண்ணிற்கும்!

தாவரம் முதலான...

உலக உயிர்கள் 

அனைத்திற்கும்!

எதிரி!

ஆயிரமாயிரம் ஆண்டுகள்!

இது மாண்டுபோக..

வேண்டுமே!

மக்கவும் செய்யாது!

சுத்திகரிப்பு செய்யவும் இயலாத

சுமை!

சூழ்ந்துள்ளது நமை!

சுவாசித்தல்!

நேசித்தல்!

யாசித்தல்!

பூசித்தலுக்கான...

இயற்கையை முகம் சுளிக்கும் 

நிலை!



Rate this content
Log in