மதுக்கேடு
மதுக்கேடு


கிக்குக்கு சரக்கடிக்கும் குடிமக்களுக்கு...
வோட்காவில் முடியவில்லை உன் வாழ்கை..
விஸ்கி அடித்து வாழ்க்கையின் கீயை தொலைக்காதே...
ரம் அடித்து வம்பு இழு க்காதே...
பிராந்தி குடித்து நடு ரோட்டில் வாந்தி எடுக்காதே...
வைன் போட்டு சைன் போட தள்ளடாதே...
சொல்ல சொல்ல கேட்காமல் கள்ளச்சாராயம்
அருந்தாதே..
கள் அடித்து கள்இய்ராலை பாழாக்காதே..
பிரியமாக அருந்தாதே, விரைவாக இவ்வுலகம் பிரியதே.
லீக்குவர் இரக்காதே உன்னுள், கண்ணீர் அஞ்சலி ஸ்டிக்கர் அடித்துவிடுவார்கள்...
கல்லறை எனும் இருட்டு அறையில் உறங்கிவிடாதே...
ஆளுக்கு ஆல் ஆல்கஹால் பருகாதே, சோசியலிசம் என்று பெயர் சூட்டதே..
சாராயம் கொள்ளாதே!!!சார் என்று மரியாதையை இழக்காதே
மானம்கெட்ட அரசுக்கோ
வருமானம் பலகோடியில் , மதுபானத்தால் உன்மானம் பறிபோனது தெருக்கோடியில்
அரசுக்கோ! உன்னால்
வருவாய், நீ எப்போது உணர்வாய்...
விதவிதமாய் குடித்த நீயோ! மதுபோதையில்,
ஆக்கிவிடாதே! மனைவியை விதவை கோலத்தில்,
தள்ளிவிடாதே குடும்பத்தை ஆழ்ந்த சோகத்தில்..
🙏🙏🙏