Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

hema malini

Others

4  

hema malini

Others

மாயக்குமிழி...

மாயக்குமிழி...

1 min
4



திரவத்தில் தோன்றும் 

முழு கோளம் நீர்க்குமிழி...


திடத்தில் தோன்றும் 

அரைவட்ட குமிழி...


நீர்க்குமிழி 

சோப்பு நுரைகளின் 

மாயக்குமிழி...


சேமிக்க முடியாது 

நிலையாக்கவும் 

முடியாது...


திடங்களின் குமிழி 

கட‌ற்கரை ஓரத்தில் 

மலைகளின் அடிவாரத்தில்...


அலங்கரிக்கவும் 

சேமிக்கவும் இயலும்...


மாயக்குமிழி 

மீன்கள் நீர்நிலைக்கு 

மேல்வந்து...


தன் சுவாசத்திற்கு 

சுவாசித்து விடும் 

மாயக்குமிழி 

இயற்கை நீர்வளம் 

மாசுபடலின் எச்சரிக்கை...


மாயக்குமிழி 

மழைத்துளியாக 

குளத்து நீரில் 

உருவாக்கும் 

மாயக்குமிழி 

இயற்கையன்னையின் 

எழில் கோலம்...


உலகமெனும் 

மாயக்குமிழி 

உயிரினங்களின் 

வரவு செலவு 

கணிக்கும் கனனியாக...



இயற்கை பேரெழிலின் 

கூடாரமாக...


மாயக்குமிழி 

ஆஸ்துமா நோயாளியின் 

சளியில் நோய்

அறிகுறியாக...


மாயக்குமிழி 

சாக்கடையில் 

கருமங்களின் 

சேமிப்பாக...


காற்றில்லாமல் 

திரவத்தில் 

காணும் 

மாயக்குமிழி 

கிடையாது...


Rate this content
Log in