STORYMIRROR

Uma Subramanian

Others

3  

Uma Subramanian

Others

கடிகையும் கணிகையும்

கடிகையும் கணிகையும்

1 min
177

ஓடி... ஓடி... உழைக்கும்! உலகோர்க்கு 

உகந்த நேரத்தைக் காட்டும்! நாளும்

தன் கரங்கள் சோர்ந்திடாது நான்கு 

சுவற்றுக்குள் சுற்றி வரும் கடிகையும் கணிகையரும் ஒன்றே!  


Rate this content
Log in