STORYMIRROR

Uma Subramanian

Others

4  

Uma Subramanian

Others

கற்புக்கரசி

கற்புக்கரசி

1 min
68

மெழுகுவர்த்தியே....

உன்னகத்திலே வீற்றிருக்கும்( நூலாகிய) அகமுடையான் தீயில் எரிந்து சாம்பலாவதைக் காணப் பொறுக்காது.... அதே தீயில் உன் உடலை எரித்து அழித்துக்கொண்டனையோ?

என்னே உன் கற்பு!


Rate this content
Log in