கொடூர கொரனா
கொடூர கொரனா


இனம், மனம், நிறம், இடம், தரம், பணம்... இவைகளை பார்க்காமல், நம் கரம் பிடிப்பது நோயின் குணம்..
சத்தம் இல்லாமல் யுத்தம் செய்யும் கொரோனாவை, வெளியே சென்று முத்தம் இடாதே
கொரோனாவின் தாகம் சமூகத்தில் படு வேகம், அரசின் மீது கோபம் நமக்கு மிஞ்சுவதோ சோகம்...
நோய் தோற்று லட்சம் தாண்டியும், அரசின் அலட்சியம் ஏனோ!...
லட்சியம் தான் என்னவோ !
சத்தம் இல்லாமல் யுத்தம் செய்யும் கொரோனாவை, வெளியே சென்று முத்தம் இடாதே, அரசை குற்றம் சொல்லாதே 😆😆
சுருங்கிய பர்ஸ்சினால் நொறுங்கிய மனம்,
வெளியே சென்றதால் நெருங்கிய கொரோனா!!
வெஃகு தூரம் இருந்தாலும் சொந்தங்களின் அன்பு தன் உறவுகளிடத்தில் குறைவதில்லை, ஏனோ, நம்மை சேர்ற விடாமல் தடுக்கும் காரோண வுக்கு இதயம் இல்லாததாலோ...
பொழப்புக்கு, பொறுப்பா விழிப்புடன் சென்றால்,
கொரோனாவின் அழைப்பு வராமல் சிறப்பாக வாழலாம்
இறையாய் உண்ணோம் பறவையைய்
பரவலாய் சமூகத்தில் பரவியது
முகத்தில் விரித்தோம் கவசத்தை
நோய் நம்மை உண்ணும் முன் அதை கைகழுவிவிடு..