STORYMIRROR

Uma Subramanian

Others

4  

Uma Subramanian

Others

கண்ணாமூச்சி

கண்ணாமூச்சி

1 min
30

இன்று....

 எங்கே பார்த்தாலும் ஒரே இருள்!

 ஏ நிலவுப்பெண்ணே.. 

உன் பொன்னொளி எங்கே?

நீ எங்கே சென்றாய்? 

உனைக் காணாது....

தேடி அலைகின்றேன்! 

ஓ...... சூரியனோடு

கண்ணாமூச்சி ஆடுகின்றாயோ?


Rate this content
Log in