STORYMIRROR

Uma Subramanian

Others

3  

Uma Subramanian

Others

இத்தனை காதலா?

இத்தனை காதலா?

1 min
221

காலையில் காபி போட்டு ....

டிபன் செய்து போட்டு....

வகை வகையாய் மதிய உணவை சமைத்து.....

மாலை சிற்றுண்டி தேநீரெல்லாம் தயாரித்து.....

அழுக்குத் துணிகளையும் வெளுத்து.....

இரவு உணவையும் பரிமாறி....

உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்த போதும் ....

கிடைக்காத காதல்.... அன்பு...

உன்னை தீயிலிட்டு சுட்ட போதும்...

குக்கரே.... நீ என்னை

விசிலடித்து அழைக்கிறாய்! 

என்மீது உனக்கு இத்தனை காதலா?



Rate this content
Log in