STORYMIRROR

hema malini

Others

4  

hema malini

Others

இசைக்குறிப்பு🎸🎤

இசைக்குறிப்பு🎸🎤

1 min
400

இசையோடு இசைந்தால்

இசை குறிப்பு...


வசையோடு இசைந்தால்

தேடல் குறிப்பு...


ஆசையோடு இசைந்தால் 

அன்புக்குறிப்பு...


தமிழோடு இசைந்தால் 

அமுதக்குறிப்பு...


அலையோடு இசைந்தால் 

ஆடல்குறிப்பு...


தென்றலோடு இசைந்தால் தேனிசை குறிப்பு...


வரலாற்றோடு இசைந்தால் வாழ்க்கை குறிப்பு...


தெய்வத்தோடு இசைந்தால் வாழ்க்கை மதிப்பு...


மனிதத்தோடு இசைந்தால் பிறவி சிறப்பு...


ஸ்டோரி மிறரோடு

இசைந்தால் வரலாற்று சிறப்பு......

🎤🎤🎤🎸🎸🎸🎤🎸🎸🎸🪗🎸🎸🪗🪗🪗🪗🪗


Rate this content
Log in