ஏன் இந்த வஞ்சனை?
ஏன் இந்த வஞ்சனை?
1 min
66
உன் சிவந்த மேனியின்
வனப்பைக் கண்டு மயங்கி ....
உன் துகில் உரித்து....
உன் மேனியைத் தரிசிக்க முயற்சிப்பதால்..
திராவகத்தை கண்ணில் தெளிக்கிறாயோ?
வெங்காயமே,......
உன்னைப் போல் இறைவன்....
கற்புடைய மங்கையரின் மேனியில்
திராவகம் வைத்து படைத்திருந்தால்.....
எத்தனை பெண் குழந்தைகள் பிழைத்திருக்கும்?