Tamizh muhil Prakasam

Others

4  

Tamizh muhil Prakasam

Others

சந்தோசம்

சந்தோசம்

1 min
23.7K


பத்து ரூபாய் பொம்மை -

தரும் சில நாள் சந்தோசம் !

ஐந்து ரூபாய் மிட்டாய் -

தரும் சில மணி நேர சந்தோசம் !

அடம் பிடித்து வாங்கிய பொருள் -

தரும் தேவை தீரும் வரை சந்தோசம் !

எதிர்பாரா நொடியில் - திட்டமிடாமல்

நடந்தேறிய இன்ப நிகழ்வுகளும்

அவை மனத்தை சந்தோசத்தால்

நிறைத்த நினைவுகளும் -

நினைத்த மாத்திரத்தில் மனதில்

இன்ப அலைகளை பரப்பி

சந்தோச நினைவுகளை 

சுகந்தமாய் மணம் பரப்பச் செய்யும் !


Rate this content
Log in