சினமும் தீயும்
சினமும் தீயும்
1 min
173
தொட்டதும் தொட்டவரை பற்றிக் கொள்ளும்
துணை இருப்பவரைத் தொற்றிக் கொள்ளும்!
அளவு கூடிடின் நம்மை அழித்து விடும்!
சுட்டதின் அடையாளம் காட்டி விடும்!
அன்பு நீர் ஊற்றிடில் அணைந்து விடும்!
சினமும் தீயும் ஒன்றெனக் கொள்!
