ஜெயஸ்ரீ ராஜசேகர்
Others
விடியலை
வரவேற்போம்!
விரும்பியே
உடல்நலனை காத்திடவே!
உற்சாகமாய்..
சுத்தமான சுவாசமே
காலை தென்றலில் வீசுமே!
மெளனமான அதிகாலை!
உடற்பயிற்சி செய்யும் வேளை!
பல விடைகளோடு வந்திடும்!
விடியலே விசேஷம்தான் !
வாழ்க்கை பாடம...
கனவே களைவதேனோ
அழகு செல்லம்
இளமை சிறகு
மாதராய் பிறப்...
உயர்திணை
வருணன் மகள்
தந்தையர் தினம...
கணையாழி
வீட்டிலிரு வி...