23.தேசிய பட்டாம்பூச்சி
23.தேசிய பட்டாம்பூச்சி

1 min

23K
உன் பெயர்!
தமிழரின் இன்னொரு
பெருமை!
இப்போதுதான் தெரியும்
அனைவருக்கும்
உன் அருமை!
செந்நிற பட்டாம்பூச்சி!
ஊரெல்லாம்...
உன்னை பற்றியே பேச்சு!
கருமைவண்ண வட்டங்கள்!
உனைச்சுற்றிலும் மையிட்ட!
கோடுகள்...
அழகோ அழகு!
அண்மையில் கிடைத்த
அங்கீகாரம்!
உன் சிங்காரத்திற்கில்லை
பேரம்!
உனை மறவேன்....
தமிழ்மறவன்!
வண்ணத்துப் பூச்சியே!