வண்ணங்கள்
வண்ணங்கள்

1 min

22.5K
நிறம் மனதின்
உ ரம்!
வண்ணங்களில்
வெளிப்படும்...
எண்ணங்கள்!
வளமை பச்சை நிறம்!
எச்சரிக்கை...
கோபம்..
தியாகமும்...
குருதி செந்நிறம்!
சமாதானம் புறாவின்
வெண்மை!
மங்களம் ....
மஞ்சள் !
குங்குமம்!
தேசிய உணர்வாய் !
சாலை விதிகளின்
சமிக்னைகளாய்!
விசேஷ நாட்களில்...
வண்ண பொடிகளாய் !
வாழ்வில் கலந்து....
நெஞ்சைத் தொட்ட நிறங்கள் !