விடுதியின் தனிமை
விடுதியின் தனிமை

1 min

925
சுற்றிலும்
பேச்சொலி சப்தங்கள்
மௌனத்தில்
நான் மட்டும்
அம்மா
உனை நினைத்ததனால்
என
நான் நினைக்கையில்
கண்ணில்
கண்ணீர் மட்டும்
தனிமையில்
நான் மட்டும்
விடுதி
என்னும் சிறையில் !!!